Paanchajanyam magazine Archives – பாஞ்சஜன்யம் இதழ்கள்
June 17, 2012 Leave a comment
Sri Vaishnava Sri
214, East Uthara Street,
Srirangam
E – Mail : reachsrivaishnavasri@gmail.com
Phones +91-(0)431-2434398, (0) 90424 53934, ( 0)92456 29526
The Online Shop of Sri Vaishnav Sri where you can buy Sri Vashnava Books,DVDs,CDs,Panchangam ,Thirumann – SriChoornam,Vigrahams,Sri Vaishnava Gift Articles Etc., online
SrivaishnavaSri Paanchajanyam Monthly Magazine ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ பாஞ்சஜன்யம் மாத இதழ்
இலக்கியம், வரலாறு, கல்வெட்டுகள், ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தக் கோட்பாடுகள், மற்றும் மரபு மீறல்களைக் கண்டித்து எழுதப்படும் கட்டுரைகளைக் கொண்ட ஒரு புரட்சிகர பல்சுவை மாத இதழ்.
(தனிப்பிரதி ரூ.20, ஆண்டு சந்தா ரூ.200 )
Paanchajanyam June 2012 Issue 157 Pages 96: தலையங்கம், துணுக்குத் தோரணம், இராமானுசர் ஆயிரம் இரா.அரங்கராஜனின் அணிந்துரை, ஹரிதாஸரின் “இருசமயவிளக்கம்’, விலக்ஷணமோக்ஷாதிகாரி நிர்ணயம், சார்ங்கவர்ஷம் “வேதநாயகன் விஷ்ணுவே’, மாறன் பாப்பாவினம் , இராமானுசர் ஆயிரம் அ.வெ.ரங்காசாரியரின் அணிந்துரை, ஹரிதாஸரின் “இருசமயவிளக்கம்’ தொடர்ச்சி, சொல்லும் பொருளும், துணுக்குத் தோரணம், திருவிருத்தத்தில் அக இலக்கியக் கோட்பாடுகள், பன்னிரு பாட்டியலும் ஆழ்வார்கள் அருளிச்செய்த அந்தாதி மற்றும் மடல் இலக்கியங்களுக்கான இலக்கணங்களும், திருமங்கையாழ்வார் பாசுரங்களின் விளக்கவுரையில் எடுத்தாளப்பட்டுள்ள உவமைகள். “The song sung by some Individual” என்று திருமங்கையாழ்வாரைக் குறிப்பிட்டோரைக் குறித்த ஓர் அடியவரின் மனக் குமுறல், Our next release, “Daylight Robbery of the Tamilnadu HR & CE Department proven with facts and figures – How Hindus are cheated – A detailed study”. Click HERE to download the PDF e-book
Panchajanyam July 2012 Issue 158 57 pages : திருவரங்கத்தில் திருமங்கை ஆழ்வார் எழுப்பிய திருமதிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, பன்னிரு பாட்டியலும் ஆழ்வார்கள் அருளிச் செய்த அந்தாதி மற்றும் மடல் இலக்கியங்களுக்கான இலக்கியங்களும் ( மு.அருணாசலம்பிள்ளை ), எறும்பியப்பாவின் விலக்ஷண மோக்ஷாதிகாரி நிர்ணயம்(புதுச்சேரி – பெருமாள் இராமானுஜ தாஸர்), வேதநாயகன் விஷ்ணுவே ( இரும்பாநாடு ஸ்ரீ.உ.வே.சே. சார்ங்கவர்ஷம் பத்மநாபன்), மாறன் பாப்பாவினம் (அருட்கவி அரங்க சீனிவாசன்), மதுரகவி திரு அரங்கர் தத்தை விடு தூது ( ஸ்ரீ உ.வே.இரா.கோவிந்தராஜன் ) , திருவேங்கடவன் உலா (தி.பொ. பழனியப்ப பிள்ளை – பதிப்பாசிரியர்1950ஆம் ஆண்டு திருவேங்கடவன் கீழ்க்கலை ஆராய்ச்சிக்கழகம் பதிப்பித்த நூலில் அமைந்துள்ள குறிப்புகள்), பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய புலவரான நெல்லை நகர் அருளாளதாசர் ( மு. அருணாசலம்), சொல்லும் பொருளும் (மு. அருணாசலம்), கற்கோயில்கள் (கற்றளிகள்) பல்லவர் பாண்டியர் காலக் கோயில்கள் (ஆசிரியர்: கே.ஆர். சீனிவாசன்), ஹரிதாஸரின் இருசமயவிளக்கம் ( புதுச்சேரி பெருமாள் இராமானுஜ தாஸர்), துணுக்குத் தோரணம், திருவிருத்தத்தில் அக இலக்கியக் கோட்பாடுகள், அழகியமணவாளம் என்ற கோபுரப்பட்டியில் நந்தன ஆண்டு வைகாசி 17ஆம் நாள் நடைபெற்ற நம்பெருமாள் ஆஸ்தானம் திரும்பிய விழாக் கொண்டாட்டங்கள், நெல்லை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தரம் தாழ்ந்த செயல், Daylight Robbery Committed by the Tamilnadu HR & CE Department proven with facts and figures – How Hindus are cheated – A detailed study. Click here to download the PDF e-book
September 2012_PaanchaJanyam – Click to download as PDF
Upcoming issues of the magazine shall be posted here on this page periodically. The e-books are free to download for now. To subscribe our Print magazine, kindly contact us. The magazine shall be sent via Govt. Post / Private courier on a monthly basis. Individual copies Rs.20, Annual subscription Rs.200 .